• (+91) 94429 13985
  • ssvspuduvayal@gmail.com
  • Puduvayal, Tamilnadu

தொடர்புக்கு

ஸ்ரீ சரசுவதி சங்கம், ஸ்ரீசரசுவதி வித்தியாசாலை  தொடக்கப்பள்ளி, ஸ்ரீசரசுவதி வித்தியாசாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புதுவயல்

                புதுவயலில் நூறாண்டுகளுக்கு மேலாக இலக்கியப் பணியாற்றிவரும் ஸ்ரீசரசுவதி சங்கம்  கல்விப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு  தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றை நடத்தி வருகின்றது. இப்பள்ளிகளில் அரசின் நலத் திட்டங்களும், நிர்வாகத்தின் நலச் செயல்பாடுகளும்  செயல்படுத்தப்படுகின்றன. இக்கல்வி நிறுவனங்கள்  பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள, ஏழை எளிய மாணவ மாணவியர்களுக்குத் தரமான கல்வியை வழங்குவதை உறுதி செய்கின்றன. மேலும்  தாய்மொழியாம் தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் சேர்க்கும் வ்கையில் பல இலக்கிய நிகழ்வுகளையும் நடத்தி வருகிறோம்.

முகவரி

ஸ்ரீசரசுவதி சங்கம்,

யெ.மு. வீதி புதுவயல்  630108
தொலைபேசி – (+91) 94429 13985
மின்னஞ்சல் : ssvspuduvayal@gmail.com

 ஸ்ரீசரசுவதி வித்தியாசாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளி

யெ.மு. வீதி புதுவயல்  630108
தொலைபேசி – (+91) 98949 26434
மின்னஞ்சல் : ssvgirlshrsec@gmail.com

ஸ்ரீசரசுவதி வித்தியாசாலை தொடக்கப்பள்ளி

நடராஜபரம் சாலை.  புதுவயல்  630108
தொலைபேசி – (+91) 89034 66163
மின்னஞ்சல் : svpspuduvayal@gmail.com

எங்களை எப்படி அடைவது

சாலை வழி

                காரைக்குடியில் இருந்து அறந்தாங்கி செல்லும் சாலையில் புதுவயல் என்ற ஊர் அமைந்துள்ளது. பேருந்து, சிற்றுந்துகளில் பயணித்து எம்மை அடையலாம்.

தொடர்வண்டி வழி

            காரைக்குடியில் இருந்து அறந்தாங்கி செல்லும் தொடர்வண்டிப் பாதையில் கண்டனூர் புதுவயல் என்ற பெயரில் அமைந்துள்ள இருப்புப்பாதை நிலையத்திற்கு வருகை தந்து எம்மை அடையலாம்.

விமான வழி

                திருச்சி, மதுரை, சென்னை ஆகிய  ஊர்களுக்கு விமானத்தின் வழி வருகை தந்து அதன்பின் சாலை வழியாகப் புதுவயலை அடையலாம்.

அலுவல் நேரம்

திங்கள் முதல் வெள்ளி வரை: காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை
சனிக்கிழமை: காலை 9:00 முதல் மதியம் 1:00 வரை
ஞாயிறு: மூடப்பட்டது

எங்களுடன் இணைந்து செயல்பட அழைக்கிறோம்

                இலக்கியம் வளர்க்கும் ஸ்ரீசரசுவதி சங்கதின் இலக்கியப் பணிகளில் பங்கேற்க ஆர்வமுடையவர்கள் எம்மை அணுகலாம். கல்விப் பணியாற்றி வரும் பள்ளிகளுக்குத் தாங்கள்  சொல்,செயல், கொடை, இணைந்த செயல்படுதல் என்ற அனைத்து நிலைகளிலும்  பங்கு பெற்று இளம் ஏழைக் குழந்தைகளுக்குக் கல்விக் கண் திறக்க அன்புடன் வேண்டுகிறோம்.

                தாங்கள் எங்களுடன் கைகோர்த்து செயல்படுவதை நாங்கள் பெரிதும் எதிர்பார்க்கிறோம். இதற்காக மேலே உள்ள தொடர்பு  எண்களைத் தொடர்பு கொண்டுச் சேவையாற்றலாம்.

நன்கொடை

                ஸ்ரீசரசுவதி சங்கத்திற்கும் ஸ்ரீசரசுவதி வித்தியாசாலை பள்ளிகளுக்கும் தாங்கள் நன்கொடை வழங்கி இந்நிலையங்கள் வளர்ச்சி பெற அன்புடன்  உதவ வேண்டுகிறோம். இதற்காக வருமான வரி விலக்கு  பெற்ற அறக்கட்டளை நிறுவப்பெற்றுள்ளது. மேலும் விவரம்…

அறக்கட்டளை விபரம்

கணக்கு பெயர்: ஸ்ரீ சரசுவதி வித்தியாசாலை எஜிகேஷனல் டிரஸ்ட் / Sri Saraswathi Vidhyasalai Educational Trust.
வங்கி பெயர்: Indian Overseas Bank / இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
கிளை: புதுவயல் / Puduvayal
கணக்கு எண்: 284002000000500
IFSC குறியீடு: IOBA0002840